எப்படி மறுபிரதியெடுப்பது

மறுபிரதியெடுக்கும் பயன்பாடுகளே உங்கள் கோப்புகளையும் அமைவுகளையும் மறுபிரதியெடுக்கும் பொறுப்பை கவனித்துக்கொள்ள விட்டுவிடுவதே மறுபிரதியெடுக்க எளிமையான வழி. Déjà Dup போன்ற பல மறுபிரதியெடுக்கும் பயன்பாடுகள் கிடைக்கின்றன.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மறுபிரதி பயன்பாட்டுக்கான உதவி தகவலில் மறுபிரதிக்கான அமைவுகள், முன்னுரிமைகள் மற்றும் தரவை மீட்டெடுத்தல் குறித்த உதவிகரமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

An alternative option is to copy your files to a safe location, such as an external hard drive, an online storage service, or a USB drive. Your personal files and settings are usually in your Home folder, so you can copy them from there.

நீங்கள் எவ்வளவு தரவை மறுபிரதியெடுக்க முடியும் என்பது சேமிப்பு சாதனத்தின் கொள்ளளவைப் பொறுத்தது. உங்கள் மறுபிரதி சாதனத்தில் இடம் இருந்தால் உங்கள் பின்வருபவை தவிர்த்து இல்லக் கோப்புறை முழுவதையும் நகலெடுத்துக்கொள்வது நல்லது:

  • Files that are already backed up somewhere else, such as to a USB drive, or other removable media.

  • Files that you can recreate easily. For example, if you are a programmer, you do not have to back up the files that get produced when you compile your programs. Instead, just make sure that you back up the original source files.

  • குப்பை கோப்புறையில் உள்ள கோப்புகள். உங்கள் குப்பை கோப்புறை ~/.local/share/Trash இல் இருக்கும்.