I cannot connect my Bluetooth device

உங்களால் தொலைபேசி அல்லது தலையணி போன்ற ஒரு Bluetooth சாதனத்தை இணைக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இணைப்பு தடுக்கப்பட்டது அல்லது நம்பகமற்றது

சில Bluetooth சாதனங்கள் முன்னிருப்பாக இணைப்பை முடக்கிவைக்கும் அல்லது இணைப்புகளை உருவாக்க நீங்கள் சில அமைவுகளை மாற்ற வேண்டி இருக்கலாம். உங்கள் சாதனம் இணைப்புகளை அனுமதிக்கும் வகையில் அமைவு செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளவும்.

Bluetooth வன்பொருள் அடையாளம் காணப்படவில்லை

Your Bluetooth adapter or dongle may not have been recognized by the computer. This could be because drivers for the adapter are not installed. Some Bluetooth adapters are not supported on Linux, so you may not be able to get the right drivers for them. In this case, you will probably have to get a different Bluetooth adapter.

Adapter is not switched on

Make sure that your Bluetooth adapter is switched on. Open the Bluetooth panel and check that it is not disabled.

சாதன Bluetooth இணைப்பு அணைக்கப்பட்டுள்ளது

Check that Bluetooth is turned on on the device you are trying to connect to, and that it is discoverable or visible. For example, if you are trying to connect to a phone, make sure that it is not in airplane mode.

உங்கள் கணினியில் Bluetooth அடாப்ட்டர் இல்லை

பல கணினிகளில் Bluetooth அடாப்ட்டர்கள் இருக்காது. Bluetooth ஐப் பயன்படுத்த வேண்டுமெனில் நீங்கள் ஒரு அடாப்ட்டரை வாங்கிக் கொள்ளலாம்.