ஒரு கோப்பை மறைத்தல்

The Files file manager gives you the ability to hide and unhide files at your discretion. When a file is hidden, it is not displayed by the file manager, but it is still there in its folder.

ஒரு கோப்பை மறைக்க, அதன் பெயரின் முன்பு ஒரு . ஐ சேர்த்து அதை மறுபெயரிடவும். உதாரணமாக example.txt எனும் பெயருள்ள ஒரு கோப்பை மறைக்க, நீங்கள் அதை .example.txt என மறுபெயரிட வேண்டும்.

You can hide folders in the same way that you can hide files. Hide a folder by placing a . at the beginning of the folder’s name.

மறைக்கப்பட்ட கோப்புகள் அனைத்தையும் காட்டுதல்

If you want to see all hidden files in a folder, go to that folder and either click the view options button in the toolbar and pick Show Hidden Files, or press Ctrl+H. You will see all hidden files, along with regular files that are not hidden.

To hide these files again, either click the view options button in the toolbar and pick Show Hidden Files, or press Ctrl+H again.

ஒரு கோப்பைக் காண்பித்தல்

To unhide a file, go to the folder containing the hidden file and click the view options button in the toolbar and pick Show Hidden Files. Then, find the hidden file and rename it so that it does not have a . in front of its name. For example, to unhide a file called .example.txt, you should rename it to example.txt.

Once you have renamed the file, you can either click the view options button in the toolbar and pick Show Hidden Files, or press Ctrl+H to hide any other hidden files again.

முன்னிருப்பாக, நீங்கள் கோப்பு மேலாளரை மூடும் வரை மட்டுமே மறைக்கப்பட்ட கோப்புகளைப் பார்க்க முடியும். கோப்பு மேலாளர் எப்போதும் மறைக்கப்பட்ட கோப்புகளைக் காட்ட வேண்டும் என அமைக்க கோப்புகள் இல் உள்ள முன்னுரிமைகளைக் காட்டும் ஐப் பார்க்கவும்.

மறைக்கப்பட்ட கோப்புகள் பெரும்பாலானவை தங்கள் பெயரின் தொடக்கத்தில் . ஐக் கொண்டிருக்கும், ஆனால் மாறாக சில கோப்புகளில் பெயரின் முடிவில் ~ இருக்கலாம். இந்த கோப்புகள் மறுபிரதி கோப்புகளாகும். மேலும் தகவலுக்கு பெயரின் இறுதியில் உள்ள ~ என உள்ள கோப்பு என்ன கோப்பு? ஐப் பார்க்கவும்.