விசைப்பலகை சுட்டியை சிமிட்டச் செய்தல்

ஒரு உரை புலத்தில் விசைப்பலகை சுட்டியைப் பார்க்க கடினமாக இருந்தால், நீங்கள் அதை எளிதாக கண்டுபிடிக்க உதவியாக சிமிட்டும் படி செய்ய முடியும்.

  1. Go to the desktop and start typing Settings.

  2. Click on Settings.

  3. Click Accessibility in the sidebar to open the panel.

  4. Press Cursor Blinking in the Typing section.

  5. எவ்வளவு விரைவாக சுட்டி சிமிட்ட வேண்டும் என்ற வேகத்தை வேகம் ஸ்லைடர் கொண்டு அமைக்கவும்.