பக்கங்களை வித்தியாசமான வரிசையில் அச்சிட வைத்தல்

எதிர்த்திசை

அச்சுப்பொறிகள் வழக்கமாக முதல் பக்கத்தை முதலிலும் கடைசி பக்கத்தை கடைசியிலுமே அச்சிடும், அதனால் நீங்கள் அச்சிட்ட தாள்களை எடுக்கும் போது அவை எதிர்த்திசையில் அமைந்திருக்கும். தேவையெனில் நீங்கள் அச்சிடும் வரிசையை எதிர்வரிசையில் அமைக்கலாம்.

வரிசையை எதிர்த்திசையில் அமைக்க:

  1. Press Ctrl+P to open the Print dialog.

  2. In the General tab, under Copies, check Reverse. The last page will be printed first, and so on.

குழுப்படுத்துதல்

If you are printing more than one copy of the document, the print-outs will be grouped by page number by default (that is, all of the copies of page one come out, then the copies of page two, and so on). Collating will make each copy come out with its pages grouped together in the right order instead.

To collate:

  1. Press Ctrl+P to open the Print dialog.

  2. In the General tab, under Copies, check Collate.