உள்ளமை அச்சுப்பொறியை அமைத்தல்

Your system can recognize some types of printers automatically once they are connected. Most printers can be connected with a USB cable that attaches to your computer.

You do not need to select whether you want to install a network or local printer now. They are listed in one window.

  1. உங்கள் அச்சுப்பொறி இயக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்துக்கொள்ளவும்.

  2. உங்கள் அச்சுப்பொறியை சரியான கேபிள் கொண்டு கணினியில் இணைக்கவும். கணினி இயக்கிகளைத் தேடும் போது உங்கள் திரையில் அந்த செயல்பாடுகளைக் காணலாம், அவற்றை நிறுவ உங்களிடம் அங்கீகரிப்பு கேட்கப்படலாம்.

  3. கணினி அச்சுப்பொறியை நிறுவுதலை முடித்ததும் ஒரு செய்தி காண்பிக்கப்படும். ஒரு சோதனைப் பக்கத்தை அச்சிட சோதனைப் பக்கத்தை அச்சிடு ஐ தேர்ந்தெடுக்கவும் அல்லது அச்சுப்பொறி அமைவில் கூடுதல் மாற்றங்கள் செய்ய விருப்பங்கள் ஐ தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் அச்சுப்பொறி தானாக அமைக்கப்படாவிட்டால், அச்சுப்பொறி அமைவுகளில் நீங்களே அதை சேர்க்கலாம்.

Set up your printer manually:

  1. Type "Settings" into the global search bar on your desktop. Click on the resulting Settings icon, or press Enter, to open.

  2. அச்சுப்பொறிகள் ஐ சொடுக்கவும்.

  3. மேல் வலது மூலையில் உள்ள பூட்டுநீக்கு பொத்தானை சொடுக்கி, உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

  4. + பொத்தானை சொடுக்கவும்.

  5. பாப்-அப் சாளரத்தில், உங்கள் புதிய அச்சுப்பொறியை தேர்ந்தெடுக்கவும். சேர் ஐ சொடுக்கவும்.