திரைப்பிடிப்புகள் மற்றும் திரைப்பதிவுகள்

You can take a picture of your screen (a screenshot) or record a video of what is happening on the screen (a screencast). This is useful if you want to show someone how to do something on the computer, for example. Screenshots and screencasts are just normal picture and video files, so you can email them and share them on the web.

திரைப்பிடிப்பினை எடுத்தல்

  1. Open Screenshot from the desktop.

  2. In the Screenshot window, select whether to grab the whole screen, the current window, or an area of the screen. Set a delay if you need to select a window or otherwise set up your desktop for the screenshot.

  3. திரைப்பிடிப்பை எடுக்கவும் ஐ சொடுக்கவும்.

    If you selected Selection, the pointer changes into a crosshair. Click and drag the area you want for the screenshot.

  4. திரைப்பிடிப்பை சேமி சாளரத்தில், கோப்புப் பெயரை உள்ளிட்டு ஒரு கோப்புறையை தேர்வு செய்து சேமி ஐ சொடுக்கவும்.

    மாறாக, திரைப்பிடிப்பை சேமிக்காமல் நேரடியாக ஒரு படத்திருத்து பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யலாம். ஒட்டுப்பலகைக்கு நகலெடு ஐ சொடுக்கி பிறகு படத்தை மற்றொரு பயன்பாட்டில் ஒட்டவும் அல்லது திரைப்பிடிப்பு சிறுபடத்தை பயன்பாட்டுக்கு இழுத்துச் செல்லவும்.

விசைப்பலகை குறுக்குவழிகள்

பணிமேசை, சாளரம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை விரும்பும் போது விரைவாக படமெடுக்க இந்த பொது விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்துங்கள்:

  • Print Screen to take a screenshot of the desktop.

  • Alt+Print Screen to take a screenshot of a window.

  • Shift+Print Screen to take a screenshot of an area you select.

When you use a keyboard shortcut, the image is automatically saved in your Pictures folder in your home folder with a file name that begins with Screenshot and includes the date and time it was taken.

If you do not have a Pictures folder, the images will be saved in your home folder instead.

நீங்கள் மேலே கூறிய குறுக்குவழிகளில் ஒன்றைப் பயன்படுத்தும் போது படத்தை சேமிக்காமல் ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்க Ctrl ஐ அழுத்திக்கொள்ளலாம்.

திரைப்பதிவை எடுத்தல்

திரையில் நடப்பதை வீடியோவாக பதிவு செய்யலாம்:

  1. Press Ctrl+Alt+Shift+R to start recording what is on your screen.

    A red circle is displayed in the top right corner of the screen when the recording is in progress.

  2. Once you have finished, press Ctrl+Alt+Shift+R again to stop the recording.

  3. The video is automatically saved in your Videos folder in your home folder, with a file name that starts with Screencast and includes the date and time it was taken.

If you do not have a Videos folder, the videos will be saved in your home folder instead.