சாளரங்களிடையே மாறுதல்

You can see all the running applications that have a graphical user interface in the window switcher. This makes switching between tasks a single-step process and provides a full picture of which applications are running.

ஒரு பணியிடத்தில் இருந்து:

  1. சாளர மாற்றியை கொண்டு வர Super+Tab ஐ அழுத்தவும்.

  2. மாற்றியில் உள்ள அடுத்த (தனிப்படுத்தப்பட்ட) அடுத்த சாளரத்தைத் தேர்ந்தெடுக்க Super ஐ விடவும்.

  3. Otherwise, still holding down the Super key, press Tab to cycle through the list of open windows, or Shift+Tab to cycle backwards.

சாளர மாற்றியில் உள்ள சாளரங்கள், பயன்பாட்டின் படி குழுப்படுத்தப்பட்டிருக்கும். நீங்கள் பயன்பாட்டை சொடுக்கும் போது அவற்றின் பல சாளரங்களுடன் மாதிரிக்காட்சி கீழ் இறக்கிக் காட்டப்படும். பட்டியலில் ஒவ்வொன்றாக மாற Super ஐ அழுத்திக் கொண்டு ` ஐ (அல்லது Tab க்கு மேல் உள்ள விசையை) அழுத்தவும்.

நீங்கள் சாளர மாற்றியில் உள்ள பயன்பாட்டு சின்னங்களிடையே மாற அல்லது விசைகளையும் பயன்படுத்தலாம் அல்லது சொடுக்கியில் சொடுக்கியும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரே சாளரத்தைக் கொண்ட பயன்பாடுகளின் மாதிரிக்காட்சிகளைக் காண்பிக்க விசையைப் பயன்படுத்தலாம்.

From the Activities overview, click on a window to switch to it and leave the overview. If you have multiple workspaces open, you can click on each workspace to view the open windows on each workspace.