My new iPod won’t work

If you have a new iPod that has never been connected to a computer before, it won’t be recognized properly when you connect it to a Linux computer. This is because iPods need to be set up and updated using the iTunes software, which only runs on Windows and Mac OS.

உங்கள் iPod ஐ அமைக்க, ஒரு Windows அல்லது Mac கணினியில் iTunes ஐ நிறுவி அக்கணினியில் iPod ஐ இணைக்கவும். அதை அமைக்க சில செயல்களைச் செய்ய வேண்டும் என்று சில வழிமுறைகள் காண்பிக்கப்படும். தொகுதி வடிவமைப்பு கேட்கப்பட்டால், MS-DOS (FAT), Windows அல்லது அது போன்ற ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மற்ற வடிவம் (HFS/Mac) Linux இலும் வேலை செய்யாது.

அமைப்பை முடித்துவிட்டால், அதன் பின் ஒரு Linux கணினியில் iPod ஐ இணைக்கும் போது அது வழக்கம் போல செயல்படும்.