சாளரங்களிடையே மாறுதல்

You can see all the running applications that have a graphical user interface in the window switcher. This makes switching between tasks a single-step process and provides a full picture of which applications are running.

ஒரு பணியிடத்தில் இருந்து:

  1. சாளர மாற்றியை கொண்டு வர Super+Tab ஐ அழுத்தவும்.

  2. மாற்றியில் உள்ள அடுத்த (தனிப்படுத்தப்பட்ட) அடுத்த சாளரத்தைத் தேர்ந்தெடுக்க Super ஐ விடவும்.

  3. Otherwise, still holding down the Super key, press Tab to cycle through the list of open windows, or Shift+Tab to cycle backwards.

சாளர மாற்றியில் உள்ள சாளரங்கள், பயன்பாட்டின் படி குழுப்படுத்தப்பட்டிருக்கும். நீங்கள் பயன்பாட்டை சொடுக்கும் போது அவற்றின் பல சாளரங்களுடன் மாதிரிக்காட்சி கீழ் இறக்கிக் காட்டப்படும். பட்டியலில் ஒவ்வொன்றாக மாற Super ஐ அழுத்திக் கொண்டு ` ஐ (அல்லது Tab க்கு மேல் உள்ள விசையை) அழுத்தவும்.

நீங்கள் சாளர மாற்றியில் உள்ள பயன்பாட்டு சின்னங்களிடையே மாற → அல்லது ← விசைகளையும் பயன்படுத்தலாம் அல்லது சொடுக்கியில் சொடுக்கியும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரே சாளரத்தைக் கொண்ட பயன்பாடுகளின் மாதிரிக்காட்சிகளைக் காண்பிக்க ↓ விசையைப் பயன்படுத்தலாம்.

From the Activities overview, click on a window to switch to it and leave the overview. If you have multiple workspaces open, you can click on each workspace to view the open windows on each workspace.