Files list columns preferences
There are several columns of information that you can display in the Files list view. Right-click a column header and select or deselect which columns should be visible.
- பெயர்
 - 
The name of folders and files.
The Name column cannot be hidden.
 - அளவு
 ஒரு கோப்புறையின் அளவு என்பது அதிலுள்ள உருப்படிகளின் எண்ணிக்கையால் குறிப்பிடப்படுகிறது. ஒரு கோப்பின் அளவு பைட், KB, அல்லது MB ஆக குறிப்பிடப்படுகிறது.
- வகை
 கோப்புறையாகக் காண்பிக்கப்படும், அல்லது PDF ஆவணம், JPEG படம், MP3 ஆடியோ இன்னும் பல போன்ற கோப்பு வகையாகக் காண்பிக்கப்படும்.
- மாற்றப்பட்டது
 Gives the date of the last time the file was modified.
- உரிமையாளர்
 கோப்புறை அல்லது கோப்பின் உரிமையாளரின் பெயர்.
- குழு
 The group the file is owned by. Each user is normally in their own group, but it is possible to have many users in one group. For example, a department may have their own group in a work environment.
- அனுமதிகள்
 - 
Displays the file access permissions. For example, drwxrw-r--
The first character is the file type. - means regular file and d means directory (folder). In rare cases, other characters can also be shown.
அடுத்த மூன்று எழுத்துகள் rwx கோப்பின் உரிமையாளரின் அனுமதிகளைக் குறிப்பிடுகின்றன.
அடுத்த மூன்று எழுத்துகளான rw- கோப்பு சார்ந்துள்ள குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்குமான அனுமதிகளைக் குறிப்பிடுகின்றன.
நெடுவரிசையில் உள்ள கடைசி மூன்று எழுத்துகள் r-- கணினியில் உள்ள பிற அனைத்து பயனர்களின் அனுமதிகளைக் குறிப்பிடுகின்றன.
Each permission has the following meanings:
r: readable, meaning that you can open the file or folder
w: writable, meaning that you can save changes to it
x: executable, meaning that you can run it if it is a program or script file, or you can access subfolders and files if it is a folder
-: permission not set
 - MIME வகை
 உருப்படிக்கான MIME வகையைக் காட்டுகிறது.
- இருப்பிடம்
 கோப்பின் இருப்பிடத்திற்கான பாதை.
- Modified — Time
 அது கடைசியாக மாற்றப்பட்ட தேதி மற்றும் நேரத்தைக் கூறுகிறது.
- அணுகப்பட்டது
 Gives the date or time of the last time the file was modified.