மொழிபெயர்ப்பை மேம்படுத்த பங்களியுங்கள்

GNOME’s help is being translated by a world-wide volunteer community. You are welcome to participate.

இன்னும் மொழிபெயர்ப்பு தேவைப்படும் பல மொழிகள் உள்ளன.

மொழிபெயர்க்கத் தொடங்க நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி உங்கள் மொழிக்கான மொழிபெயர்ப்பு அணியில் சேர வேண்டும். அப்போது நீங்கள் புதிய மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்ற முடியும்.

You can chat with GNOME translators by joining the #i18n channel on the GNOME IRC server. People on the channel are located worldwide, so you may not get an immediate response as a result of timezone differences.

மாறாக நீங்கள் சர்வதேசமயமாக்கல் அணியை அவர்களின் அஞ்சல் பட்டியல் மூலம் தொடர்புகொள்ளலாம்.