சொடுக்கி வலது சொடுக்க ஏற்பாடு

நீங்கள் சொடுக்கியின் இடது பொத்தானை சற்று நேரம் அழுத்திப் பிடித்துக்கொண்டிருப்பதன் மூலம் வலது சொடுக்க முடியும். உங்கள் ஒரு கையில் உள்ள விரல்களை தனித்தனியாக அசைப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால் அல்லது உங்கள் சுட்டு சாதனத்தில் ஒரே ஒரு பொத்தான் மட்டுமே இருந்தால் இந்த அம்சம் பயனுள்ளது.

  1. Go to the desktop and start typing Accessibility.

  2. Click Accessibility to open the panel.

  3. Press Click Assist in the Pointing & Clicking section.

  4. In the Click Assist window, switch the Simulated Secondary Click switch to on.

இப்போது சொடுக்கியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்திருக்கையில் அது வலது சொடுக்கமாக மாற எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் மாற்றலாம். சுட்டுதலும் சொடுக்குதலும் கீற்றில், இரண்டாம் சொடுக்க ஏற்பாடு என்பதன் கீழ் ஏற்றலில் தாமதம் என்பதை மாற்றவும்.

To right-click with simulated secondary click, hold down the left mouse button where you would normally right-click, then release. The pointer fills with a different color as you hold down the left mouse button. Once it will change this color entirely, release the mouse button to right-click.

Some special pointers, such as the resize pointers, do not change colors. You can still use simulated secondary click as normal, even if you do not get visual feedback from the pointer.

நீங்கள் சொடுக்கி விசைகளைப் பயன்படுத்தினால், இது உங்கள் விசையட்டையிலுள்ள 5 விசையை கீழே அழுத்திப் பிடித்தும் வலது சொடுக்க அனுமதிக்கும்.

இந்த அம்சம் முடக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் செயல்பாடுகள் மேலோட்டத்தில் நீண்ட நேரம் பொத்தானை அழுத்தி வலது சொடுக்கலாம். மேலோட்டத்தில் இந்த நீண்ட நேர அழுத்துதல் சற்று வேறு வகையில் செயல்படும், அதாவது வலது சொடுக்க நீங்கள் பொத்தானை விடுவிக்க வேண்டியதில்லை.