மற்ற பயன்பாடுகளைக் கொண்டு கோப்புகளைத் திறக்கவும்

When you double-click a file in your documents folder, it will be opened with the default application for that file type unless you choose another application to open it.

To open a file with an application other than the default one, right-click the file, move your mouse to the "Open With" option, and choose the application you want to open the file with. If you don't see the application you want in that list, click Other Application.... The file manager only shows applications it knows can handle the file.

முன்னிருப்பு பயன்பாட்டை மாற்றுதல்

ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைத் திறக்க பயன்படும் முன்னிருப்பு பயன்பாட்டை நீங்கள் மாற்ற முடியும். இதன் மூலம் நீங்கள் ஒரு கோப்பை திறக்க இரு சொடுக்கும் போது நீங்கள் விரும்பும் பயன்பாட்டால் அது திறக்கப்படும். உதாரணமாக, நீங்கள் ஒரு MP3 கோப்பை இரு சொடுக்கும் போது உங்கள் பிடித்தமான இசை பிளேயரே அதைத் திறக்க வேண்டும் என நீங்கள் அமைக்க விரும்பலாம்.

  1. நீங்கள் முன்னிருப்பு பயன்பாட்டை மாற்ற விரும்பும் வகை கொண்ட ஒரு கோப்பை தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, MP3 கோப்புகளைத் திறக்க பயன்படுத்தப்படும் பயன்பாட்டை மாற்ற ஒரு .mp3 கோப்பைபத் தேர்ந்தெடுக்கவும்.

  2. Right-click the file and select Information.

  3. இதைக் கொண்டு திற தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. Select the application you want and click Set as default. By default, the list only shows applications that can handle the file. To look through all the applications on your computer, click Show other applications.

    பிற பயன்பாடுகள் இல் நீங்கள் சில நேரங்களில் பயன்படுத்த விரும்பும் பயன்பாடு இருந்தால், ஆனால் அதை நீங்கள் முன்னிருப்பாக அமைக்க விரும்பாவிட்டால், பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து சேர் என்பதை சொடுக்கவும். இது பரிந்துரைக்கப்படும் பயன்பாடுகளைச் சேர்க்கும். அதன் பின் நீங்கள் கோப்பை வலது சொடுக்கம் செய்யும் போது பட்டியலில் இருந்து அந்தப் பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.

இப்படி செய்வதால், தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புக்கான முன்னிருப்பு பயன்பாடு மட்டுமல்லாமல் அந்த வகை கோப்புகள் அனைத்துக்குமான முன்னிருப்பு பயன்பாடும் மாற்றப்படுகிறது.