கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் மாதிரிக்காட்சி காணல்

நீங்கள் கோப்புகளை திறக்காமலே விரைவாக அவற்றின் மாதிரிக்காட்சிகளை ஒரு முழுவதும் பெரிதாக்கப்பட்ட பயன்பாட்டில் பார்க்கலாம். ஏதேனும் ஒரு கோப்பைத் தேர்ந்தெடுத்து space bar ஐ அழுத்தவும். அப்போது கோப்பு ஒரு எளிய மதிரிக்காட்சி சாளரத்தில் திறக்கும். மாதிரிக்காட்சியை மூட மீண்டும் space bar ஐ அழுத்தவும்.

உள்ளமைந்த இந்த மாதிரிக்காட்சி அம்சத்தில், ஆவணங்கள், படங்கள், வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளின் பெரும்பாலான வடிவங்களை ஆதரிக்கிறது. மாதிரிக்காட்சியில், நீங்கள் உங்கள் ஆவணங்களை உலவிப் பார்க்கலாம் அல்லது உங்கள் வீடியோ மற்றும் ஆடியோவில் குறிப்பிட்ட இடங்களைத் தேடியடையலாம்.

To view a preview full-screen, click the fullscreen button near the bottom, or press f. Click fullscreen or press f again to leave full-screen, or press the space bar to exit the preview completely.