குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு கோப்பை மீட்டல்

If you delete a file from your Documents folder, the file is normally placed into the Trash, and should be able to be restored.

குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு கோப்பை மீட்க:

  1. Click on Documents from the Desktop.

  2. பக்கப்பட்டியில் உள்ள குப்பைத் தொட்டியை சொடுக்கவும்.

  3. If your deleted file is there, click on it and select Restore near the top right of the window. The file will be restored to the folder from where it was deleted.

நீங்கள் Shift+Delete ஐப் பயன்படுத்தி அல்லது கட்டளை வரி மூலம் கோப்பை அழித்திருந்தால், கோப்பு நிரந்தரமாக அழிக்கப்பட்டிருக்கும். நிரந்தரமாக அழிக்கப்பட்ட கோப்புகளை குப்பைத் தொட்டியில் இருந்து மீட்க முடியாது.