மின்னஞ்சல் மூலம் கோப்புகளை பகிர்தல்

You can easily share files with your contacts by email.

Before you begin, make sure the Email application is installed on your desktop, and that your email account is configured. Look for it on the Social folder on the desktop.

மின்னஞ்சல் மூலம் ஒரு கோப்பைப் பகிர்ந்து கொள்ள:

  1. Click on Documents from the Desktop.

  2. நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பைக் கண்டுபிடிக்கவும்.

  3. கோப்பை வலது சொடுக்கம் செய்து, இங்கு அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.அப்போது அந்தக் கோப்பு இணைக்கப்பட்டபடி ஒரு செய்தி எழுது சாளரம் தோன்றும்.

  4. ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்க பெறுநர் எனப்தை சொடுக்கவும் அல்லது நீங்கள் கோப்பை அனுப்ப விரும்பும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .வேண்டிய படி செய்திக்கான பொருள் மற்றும் பிரதான பகுதியை பூர்த்தி செய்து அனுப்பு என்பதை சொடுக்கவும்.

நீங்கள் ஒரே சமயத்தில் பல கோப்புகளையும் அனுப்பலாம். Ctrl ஐப் பிடித்துக் கொண்டு பல கோப்புகளைத் தேர்ந்தெடுத்து, பின் தேர்ந்தெடுத்ததில் இருந்து ஏதேனும் ஒரு கோப்பை வலது சொடுக்கவும்.