Click and move the mouse pointer using the keypad

சொடுக்கி அல்லது மற்ற சுட்டி சாதனத்தைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், நீங்கள் உங்கள் விசைப்பலகையில் உள்ள எண் விசைப்பலகையைப் பயன்படுத்தி சொடுக்கி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் சொடுக்கி விசைகள் என்று அழைக்கப்படுகிறது.

  1. Go to the desktop and start typing Accessibility.

    You can access the Activities overview by pressing on it, by moving your mouse pointer against the top-left corner of the screen, by using Ctrl+Alt+Tab followed by Enter, or by using the Super key.

  2. Click Accessibility to open the panel.

  3. Use the up and down arrow keys to select Mouse Keys in the Pointing & Clicking section, then press Enter to switch the Mouse Keys switch to on.

  4. Num Lock அணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்துக்கொள்லவும். இப்போது நீங்கள் விசைப்பலகையைக் கொண்டு சொடுக்கி சுட்டியை நகர்த்த முடியும்.

The keypad is a set of numerical buttons on your keyboard, usually arranged into a square grid. If you have a keyboard without a keypad (such as a laptop keyboard), you may need to hold down the function (Fn) key and use certain other keys on your keyboard as a keypad. If you use this feature often on a laptop, you can purchase external USB or Bluetooth numeric keypads.

எண் விசைப்பலகையில் உள்ள ஒவ்வொரு எண்ணூம் ஒரு திசையைக் குறிக்கும். உதாரணமாக, 8 ஐ அழுத்தினால் சுட்டி மேல்நோக்கி நகரும், 2 ஐ அழுத்தினால் சுட்டி கீழ்நோக்கி நகரும். சொடுக்கி கொண்டு ஒரு முறை சொடுக்க 5 ஐ அழுத்தவும் அல்லது இரு சொடுக்கம் செய்ய அதை இரு முறை வேகமாக அழுத்தவும்.

பெரும்பாலான விசைப்பலகைகளில் வலது சொடுக்கம் செய்வதற்கென ஒரு விசை இருக்கும். இதுMenu விசை என்றும் அழைக்கப்படும். இருப்பினும் இது உங்கள் விசைப்பலகை கவனம் எங்குள்ளதோ அதற்கேற்ப வலது சொடுக்கத்தை செய்யுமே தவிர உங்கள் சுட்டி அமைந்துள்ள இடத்திற்கான வலது சொடுக்கத்தை செயல்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளவும். 5 ஐ அழுத்திப் பிடிப்பதன் மூலம் அல்லது இடது சொடுக்கி பொத்தான் மூலம் எப்படி வலது சொடுக்கம் செய்வது என்பது பற்றிய தகவலுக்கு சொடுக்கி வலது சொடுக்க ஏற்பாடு ஐப் பார்க்கவும்.

சொடுக்கி விசைகள் செயல்படுத்தப்பட்டுள்ள போது நீங்கள் எண்களைத் தட்டச்சு செய்ய எண் விசைப்பலகையைப் பயன்படுத்த விரும்பினால், Num Lock ஐ இயக்கவும். இருப்பினும் Num Lock விசை இயக்கத்தில் இருக்கும் போது எண் விசைப்பலகை கொண்டு சொடுக்கியைக் கட்டுப்படுத்த முடியாது.

விசைப்பலகையின் மேல் வரிசையில் உள்ள சாதாரண எண் விசைகளைக் கொண்டு சொடுக்கி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியாது. எண் விசைப்பலகை எண் விசைகளை மட்டுமெ பயன்படுத்த முடியும்.