அச்சிடும் போது தாள் அளவை மாற்றுதல்

உங்கள் ஆவணத்தின் அளவை மாற்ற விரும்பினால் (உதாரணமாக A4 தாளில் US Letter-sized PDF ஐ அச்சிட விரும்பினால்), ஆவணத்திற்கான அச்சிடல் வடிவமைப்பை மாற்ற முடியும்.

  1. Open the print dialog by pressing Ctrl+P.

  2. பக்க அமைவு தாவலை தேர்ந்தெடுக்கவும்.

  3. Under the Paper column, choose your Paper size from the drop-down list.

  4. Click Print to print your document.

You can also use the Orientation drop-down list to choose a different orientation:

  • நெடுவாக்கு

  • கிடைவாக்கு

  • தலைகீழ் நெடுவாக்கு

  • தலைகீழ் கிடைவாக்கு