சாளரங்களை நகர்த்துதல் மற்றும் அளவுமாற்றுதல்

You can move and resize windows to help you work more efficiently. In addition to the dragging behavior you might expect, the system features shortcuts and modifiers to help you arrange windows quickly.

  • Move a window by dragging the titlebar, or hold down Super and drag anywhere in the window. Hold down Shift while moving to snap the window to the edges of the screen and other windows.

  • சாளரத்தின் விளிம்புகள் அல்லது மூலையை இழுப்பதன் மூலம் அதை அளவு மாற்றலாம். அளவு மாற்றும் போது திரை அல்லது பிற சாளரங்களின் விளிம்பில் ஒட்டிக் கொள்ளும்படி செய்ய Shift ஐ பிடித்துக் கொள்ளவும்.

  • விசைப்பலகையை மட்டும் பயன்படுத்தி ஒரு சாளரத்தை நகர்த்துதல் அல்லது அளவு மாற்றுதல். ஒரு சாளரத்தை நகர்த்த Alt+F7 ஐ அழுத்தவும் அல்லது அளவு மாற்ற Alt+F8 ஐ அழுத்தவும். நகர்த்த அல்லது அளவு மாற்ற அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி, முடிக்க Enter ஐ அழுத்தவும் அல்லது முதலில் இருந்த இடநிலை மற்றும் அளவுக்கே மீண்டும் செல்ல Esc ஐ அழுத்தவும்.

  • ஒரு சாளரத்தை திரையின் மேல் பகுதிக்கு இழுத்துச் செல்வதன் மூலம் சாளரத்தை பெரிதாக்கலாம். ஒரு சாளரத்தை திரையின் ஒரு பக்கவாட்டில் பெரிதாக்க, அதை திரையின் பக்கவாட்டுக்கு இழுத்துச் செல்லவும், இப்படிச் செய்வதால் சாளரங்களை பக்கவாட்டு வரிசையில் அமைக்கலாம்.