நிர்வாக அனுமதிகள் எப்படி வேலை செய்கின்றன?

As well as the files that you create, your computer has a number of files which are needed by the system for it to work properly. If these important system files are changed incorrectly they can cause various things to break, so they are protected from changes by default. Certain applications also modify important parts of the system, and so are also protected.

The way that they are protected is by only allowing users with administrative privileges to change the files or use the applications. In day-to-day use, you will not need to change any system files or use these applications, so by default you do not have administrative privileges.

சில சமயம் நீங்கள் இந்தப் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டி இருக்கும், ஆகவே அப்போது நீங்கள் சில மாற்றங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதற்காக தற்காலிகமாக நிர்வாக அனுமதிகளைப் பெறலாம். ஒரு பயன்பாட்டுக்கு நிர்வாக அனுமதிகள் தேவையெனில், அது உங்களிடம் கடவுச்சொல்லை உள்ளிடக் கேட்கும். உதாரணமாக நீங்கள் ஒரு புதிய மென்பொருளை நிறுவ வேண்டுமானால் மென்பொருள் நிறுவி (தொகுப்பு நிர்வாகி) உங்களிடம் நிர்வாக கடவுச்சொல்லை உள்ளிடக் கேட்கும், அப்போது தான் நீங்கள் கணினியில் புதிய பயன்பாட்டைச் சேர்க்க முடியும். அதை செய்து முடித்ததும் உங்கள் நிர்வாக உரிமை மீண்டும் திரும்பப்பெறப்படும்.

Administrative privileges are associated with your user account. Administrator users are allowed to have these privileges while Standard users are not. Without administrative privileges you will not be able to install software. Some user accounts (for example, the “root” account) have permanent administrative privileges. You should not use administrative privileges all of the time, because you might accidentally change something you did not intend to (like delete a needed system file, for example).

சுருக்கமாக நிர்வாக அனுமதிகள், தேவைப்படும் போது கணினியின் முக்கிய அம்சங்களில் மாற்றம் செய்ய உங்களை அனுமதிக்கிறது, அதே சமயம் நீஙக்ள் தற்செயலாக அதைச் செய்யாமல் தடுக்கிறது.

What does “super user” mean?

A user with administrative privileges is sometimes called a super user. This is simply because that user has more privileges than normal users. You might see people discussing things like su and sudo; these are programs for temporarily giving you “super user” (administrative) privileges.

நிர்வாக அனுமதிகள் ஏன் பயனுள்ளவை?

கணினியின் முக்கிய மாற்றங்களைச் செய்யும் முன்பு பயனர்கள் நிர்வாக அனுமதி பெற வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது, கணினியின் முக்கிய விஷயங்கள் தற்செயலாக அல்லது எதிர்பாராமல் பழுதாகாமல் தடுக்க உதவும், ஆகவே அது பயனுள்ளது.

உங்களுக்கு எல்லா நேரமும் நிர்வாக அனுமதிகள் இருந்தால், நீங்கள் ஏதேனும் முக்கியமான கோப்பை எதிர்பாராமல் மாற்றிவிடலாம் அல்லது முக்கிய மாற்றங்களைச் செய்யும் ஒரு பயன்பாட்டை தவறுதலாக இயக்கிவிடலாம். தேவையான போது மட்டும் தற்காலிகமாக நிர்வாக அனுமதிகளைப் பெறுவது இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

Only certain trusted users should be allowed to have administrative privileges. This prevents other users from messing with the computer and doing things like uninstalling applications that you need, installing applications that you don’t want, or changing important files. This is useful from a security standpoint.