தொலைந்து போன ஒரு சாளரத்தைக் கண்டுபிடித்தல்

A window on a different workspace, or hidden behind another window, is easily found using the Activities overview:

  • Open the Activities overview. If the missing window is on the current workspace, it will be shown here in thumbnail. Simply click the thumbnail to redisplay the window, or

  • Click different workspaces in the workspace selector to try to find your window, or

  • டேஷில் பயன்பாட்டை வலது சொடுக்கினால், அதன் திறந்துள்ள சாளரங்கள் பட்டியலிடப்படும். ஒரு சாளரத்திற்குச் செல்ல பட்டியலில் இருந்து அதை சொடுக்கவும்.

சாளர மாற்றியைப் பயன்படுத்துதல்:

  • Press Super+Tab to display the window switcher. Continue to hold down the Super key and press Tab to cycle through the open windows, or Shift+Tab to cycle backwards.

  • ஒரு பயன்பாட்டின் பல சாளரங்கள் திறந்திருந்தால், அவற்றையும் ஒவ்வொன்றாக மாற்றிச் செல்ல Super ஐ அழுத்திக் கொண்டு` ஐ (அல்லது Tab க்கு மேல் உள்ள விசையை) அழுத்தவும்.