பயனுள்ள விசைப்பலகை குறுக்குவழிகள்

இந்தப் பக்கத்தில் பணிமேசையையும் பிற பயன்பாடுகளையும் சிறப்பாக பயன்படுத்த உதவும் விசைப்பலகை குறுக்குவழிகளின் மேலோட்டத்தை வழங்குகிறது. நீங்கள் சொடுக்கி அல்லது சுட்டுக் கருவியையே பயன்படுத்த முடியாது எனில், விசைப்பலகையை மட்டுமே பயன்படுத்தி பயனர் இடைமுகத்தை வழிசெலுத்துவது பற்றிய மேலும் தகவலுக்கு விசைப்பலகை நகர்வு ஐப் பார்க்கவும்.

பணிமேசையில் சுற்றி வருதல்

Alt+F1 or the

Super key

செயல்பாடுகள் மேலோட்டம் மற்றும் பணிமேசைக்கு மாறுதல். மேலோட்டத்தில் தட்டச்சு செய்யத் தொடங்கியதும் உங்கள் பயன்பாடுகள், தொடர்புகள் மற்றும் ஆவணங்கள் உடனடியாக காண்பிக்கப்படும்.

Alt+F2

Pop up command window (for quickly running commands).

Use the arrow keys to quickly access previously run commands.

Super+Tab

சாளரங்களுக்கிடையே விரைவாக மாறுதல். எதிர்த்திசையில் மாற Shift ஐப் பிடித்துக்கொள்ளவும்.

Super+`

ஒரே பயன்பாட்டின் வெவ்வேறு சாளரங்களிடையே மாற அல்லது தேர்ந்தெடுத்த பயன்பாட்டுக்குப் பிறகு மாற Super+Tab.

இந்த குறுக்குவழி US விசைப்பலகைகளில் ` ஐப் பயன்படுத்துகிறது, இவற்றில் ` விசைTab க்கு மேல் உள்ளது. மற்ற விசைப்பலகைகளில் Super மற்றும் Tab க்கு மேலே உள்ள விசை ஆகிய இரண்டின் சேர்க்கையே குறுக்குவழியிஆகும்.

Alt+Esc

Switch between windows in the current workspace. Hold down Shift for reverse order.

Ctrl+Alt+Tab

விசைப்பலகையின் கவனத்தை மேல் பட்டியில் அமைத்தல். செயல்பாடுகள் மேலோட்டத்தில் விசைப்பலகையின் கவனத்தை மேல் பட்டி, டேஷ், சாளரங்கள் மேலோட்டம், பயன்பாடுகள் பட்டியல் மற்றும் தேடல் புலம் ஆகியவற்றிடையே மாற்றுதல். வழிசெலுத்த அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும்.

Super+A

பயன்பாடுகளின் பட்டியலைக் காட்டுதல்.

Super+Page Up

and

Super+Page Down

பணியிடங்களிடையே மாறுதல்.

Shift+Super+Page Up

and

Shift+Super+Page Down

நடப்பு சாளரத்தை வேறு பணியிடத்திற்கு நகர்த்துதல்.

Shift+Super+

Move the current window one monitor to the left.

Shift+Super+

Move the current window one monitor to the right.

Ctrl+Alt+Delete

Show the Power Off dialog.

Super+L

திரையைப் பூட்டு.

Super+V

Show the notification list. Press Super+V again or Esc to close.

பொதுவான திருத்துதல் குறுக்குவழிகள்

Ctrl+A

உரை அல்லது ஒரு பட்டியலில் உள்ள உருப்படிகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+X

தேர்ந்தெடுத்த உரை அல்லது உருப்படிகளை வெட்டி (அகற்றி) ஒட்டுப்பலகையில் வைத்தல்.

Ctrl+C

தேர்ந்தெடுத்த உரை அல்லது உருப்படிகளை ஒட்டுப்பலகைக்கு நகலெடுத்தல்.

Ctrl+V

ஒட்டுப்பலகையில் உள்ளதை ஒட்டுதல்.

Ctrl+Z

கடைசி செயலை செயல்தவிர்த்தல்.

திரைப்பிடிப்பைப் பதிவு செய்தல்

Print Screen

திரைப்பிடிப்பெடுத்தல்.

Alt+Print Screen

சாளரத்தின் திரைப்பிடிப்பெடுத்தல்.

Shift+Print Screen

திரையின் ஒரு பகுதியின் திரைப்பிடிப்பை பதிவு செய்தல். சுட்டி கிராஸ் ஹேர் சின்னமாக மாறும். பகுதியை தேர்ந்தெடுக்க சொடுக்கி இழுக்கவும்.

Ctrl+Alt+Shift+R

Start and stop screencast recording.