கோப்புகள் மற்றும் கோப்புறைகளை நகலெடுத்தல் அல்லது நகர்த்தல்

ஒரு கோப்பு அல்லது கோப்புறையை சொடுக்கி மூலம் இழுத்து விடுவதன் மூலம், நகலெடு மற்றும் ஒட்டு கட்டளைகள் மூலம் அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை பயன்படுத்தி ஒரு புதிய இடத்திற்கு நகலெடுக்கலாம் அல்லது நகர்த்தலாம்.

For example, you might want to copy a presentation onto a memory stick so you can take it to school or work with you. Or, you could make a backup copy of a document before you make changes to it (and then use the old copy if you don't like your changes).

இந்த வழிமுறைகள் கோப்புகள் மற்றும் கோப்புறைகள் இரண்டுக்கும் பொருந்தும். நீங்கள் கோப்புகளை நகலெடுப்பது மற்றும் நகர்த்துவது போலவே கோப்புறைகளையும் நகலெடுப்பீர்கள் நகர்த்துவீர்கள்.

கோப்புகளை நகலெடுத்து ஒட்டுதல்

 1. நீங்கள் நகலெடுக்க விரும்பும் கோப்பை ஒரு முறை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.

 2. Right-click and pick Copy, or pressCtrl+C.

 3. நீங்கள் கோப்பு நகலை வைக்க விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.

 4. கோப்பை நகலெடுக்கும் செயலை முடிக்க கியர் சின்னத்தை சொடுக்கி, ஒட்டு என்பதைத் தேர்வு செய்யவும், அல்லது Ctrl+V விசைகளை அழுத்தவும். இப்போது அசல் கோப்புறையில் ஒரு கோப்பின் நகலும் மற்றும் மற்றொரு கோப்புறையில் ஒரு நகலும் இருக்கும்.

கோப்புகளை நகர்த்த அவற்றை வெட்டி ஒட்டவும்

 1. நீங்கள் நகர்த்த விரும்பும் கோப்பைத் தேர்ந்தெடுக்க அதை ஒரு முறை சொடுக்கவும்.

 2. Right-click and pick Cut, or press Ctrl+X.

 3. நீங்கள் கோப்பை நகர்த்த விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.

 4. கோப்பை நகர்த்தும் செயலை முடிக்க கியர் சின்னத்தை சொடுக்கி, ஒட்டு என்பதைத் தேர்வு செய்யவும், அல்லது Ctrl+V விசைகளை அழுத்தவும். இப்போது அசல் கோப்புறையில் இருந்த கோப்பு அங்கிருந்து நகர்த்தப்பட்டு புதிய கோப்புறையில் வைக்கப்பட்டிருக்கும்.

கோப்புகளை இழுப்பதன் மூலம் நகலெடுத்தல் அல்லது நகர்த்தல்

 1. Click on Documents from the desktop and go to the folder which contains the file you want to copy.

 2. Click Documents on the top right, and select New Window (or press Ctrl+N) to open a second window. In the new window, navigate to the folder where you want to move or copy the file.

 3. கோப்பை சொடுக்கி ஒரு சாளரத்தில் இருந்து மற்றொன்றுக்கு இழுத்து இடவும். இப்படிச் செய்வவதால் இலக்கு கோப்புறை அதே சாதனத்தில் இருந்தால் கோப்பு நகர்த்தப்படும் அல்லது இலக்கு கோப்புறை வேறு சாதனத்தில் இருந்தால் கோப்பு நகலெடுக்கப்படும்.

  For example, if you drag a file from a USB memory stick to your Home folder, it will be copied, because you're dragging from one device to another.

  நீங்கள் கோப்பை கட்டாயப்படுத்தி நகலெடுக்க அதனை இழுத்து இடும் போது Ctrl விசையைப் பிடித்திருக்கலாம், அல்லது கட்டாயப்படுத்தி நகர்த்த அதனை இழுத்து இடும் போது Shift விசையைப் பிடித்திருக்கலாம்.

You can't copy or move a file into a folder that is read-only. Some folders are read-only to prevent you from making changes to their contents.